states

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம்

விழுப்புரம், ஜூன்.24-

    கலைஞர் கருணாநிதி யின் நூற்றாண்டு விழாவை யொட்டி விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை சனிக்கிழமைன்று (ஜூன் 24) உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி துவக்கி வைத்தார்.

    மாவட்ட ஆட்சியர் சி.பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர். மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, இரா. லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) கே.பொற்கொடி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.