states

ரங்கசாமி முதல்வராக உள்ளவரை மாநில அந்தஸ்து கிடைக்காது: நாராயணசாமி

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி இருக்கும் வரை மாநில அந்தஸ்து கிடைக்காது என்று முன்னாள்     முதல்வர் நாராயணசாமி தெரி வித்துள்ளார். மேலும் நீட் விலக்கு  தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் எனக் கூறிய ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் துரோகி; புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும் எதிரி எனவும் நாராய ணசாமி தெரிவித்துள்ளார்.