states

மக்களவைத் தேர்தல் 2024 தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம்

தொகுதி    இந்தியா கூட்டணி    அதிமுக கூட்டணி    பாஜக கூட்டணி

திருவள்ளுர் (தனி)    சசிகாந்த் செந்தில் (காங்)    நல்லதம்பி (தேமுதிக)    பாலகணபதி(பாஜக)
வடசென்னை    கலாநிதி வீராசாமி(திமுக)    ராயபுரம் மனோ (அதிமுக)    பால் கனகராஜ்(பாஜக)
தென்சென்னை    தமிழச்சி தங்கபாண்டியன்(திமுக)    ஜெயவர்தன்(அதிமுக)    தமிழிசை சௌந்தரராஜன்(பாஜக)
மத்திய சென்னை    தயாநிதி மாறன்(திமுக)     பார்த்தசாரதி(தேமுதிக)    வினோஜ் பி.செல்வம்(பாஜக)
ஸ்ரீபெரும்புதூர்    டி.ஆர்.பாலு(திமுக)    பிரேம்குமார்(அதிமுக)    கே.என்.வேணுகோபால் (தமாகா)
காஞ்சிபுரம் (தனி)    ஜி.செல்வம் (திமுக)    ராஜசேகர் (அதிமுக)    ஜோதி வெங்கடேசன்(பாமக)
அரக்கோணம்    எஸ்.ஜெகத்ரட்சகன்(திமுக)    விஜயன்(அதிமுக)    கே.பாலு(பாமக)
வேலூர்    டி.எம்.கதிர் ஆனந்த்(திமுக)    பசுபதி(அதிமுக)    ஏ.சி.சண்முகம் (புநீக)
கிருஷ்ணகிரி    கே.கோபிநாத் (காங்)    ஜெயபிரகாஷ் (அதிமுக)    நரசிம்மன் (பாஜக)
தருமபுரி    ஆ.மணி(திமுக)    அசோகன்(அதிமுக)    சவுமியா அன்புமணி (பாமக)
திருவண்ணாமலை    சி.என்.அண்ணாதுரை (திமுக)    கலியபெருமாள் (அதிமுக)    அஸ்வத்தாமன் (பாஜக)
ஆரணி    தரணிவேந்தன் (திமுக)    கஜேந்திரன்(அதிமுக)    கணேஷ்குமார்(பாமக)
விழுப்புரம் (தனி)    டி.ரவிக்குமார் (விசிக)    பாக்யராஜ்(அதிமுக)    முரளி சங்கர் (பாமக)
கள்ளக்குறிச்சி    மலையரசன்(திமுக)    குமரகுரு (அதிமுக)     தேவதாஸ் உடையார் (பாமக)
சேலம்    செல்வகணபதி (திமுக)    விக்னேஷ்(அதிமுக)    ந.அண்ணாதுரை (பாமக)
நாமக்கல்    மாதேஸ்வரன் (திமுக)    தமிழ்மணி (அதிமுக)    கே.பி.ராமலிங்கம் (பாஜக)
ஈரோடு    பிரகாஷ்(திமுக)    ஆற்றல் அசோக்குமார்(அதிமுக)    விஜயக்குமார் (தமாகா)
திருப்பூர்    கே.சுப்பராயன் (சிபிஐ)    அருணாச்சலம்(அதிமுக)    ஏ.பி.முருகானந்தம் (பாஜக)
நீலகிரி (தனி)    ஆ.ராசா (திமுக)    லோகேஷ் தமிழ்ச்செல்வன்(அதிமுக)     எல்.முருகன்(பாஜக)
கோயம்புத்தூர்    ராஜ்குமார் (திமுக)    சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக)    கே.அண்ணாமலை (பாஜக)
பொள்ளாச்சி    கே.ஈஸ்வரசாமி (திமுக)    கார்த்திகேயன் (அதிமுக)    வசந்தராஜன் (பாஜக)
திண்டுக்கல்    ஆர்.சச்சிதானந்தம் (சிபிஎம்)    நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ)    கவிஞர் திலகபாமா(பாமக)
கரூர்    ஜோதிமணி(காங்)    தங்கவேல்(அதிமுக)    வி.வி.செந்தில்நாதன் (பாஜக)
திருச்சி    துரைவைகோ(மதிமுக)    கருப்பையா (அதிமுக)    செந்தில் நாதன் (அமமுக)
பெரம்பலூர்    அருண்நேரு(திமுக)    சந்திரமோகன் (அதிமுக)    டி.ஆர்.பாரிவேந்தர் (ஐஜேகே)
கடலூர்    விஷ்ணு பிரசாத் (காங்)    சிவக்கொழுந்து(தேமுதிக)    தங்கர்பச்சான் (பாமக)
சிதம்பரம் (தனி)    தொல்.திருமாவளவன் (விசிக)    சந்திரகாசன் (அதிமுக)    கார்த்தியாயினி (பாஜக)
மயிலாடுதுறை    ஆர்.சுதா (காங்)    பாபு (அதிமுக)    ம.க.ஸ்டாலின் (பாமக)
நாகப்பட்டினம் (தனி)    வை.செல்வராஜ் (சிபிஐ)    சுர்சித் சங்கர் (அதிமுக)    எஸ்.ஜி.எம்.ரமேஷ் (பாஜக)
தஞ்சாவூர்    ச.முரசொலி (திமுக)    சிவநேசன் (தேமுதிக)    முருகானந்தம் (பாஜக)
சிவகங்கை    கார்த்தி சிதம்பரம் (காங்)    சேகர் தாஸ் (அதிமுக)    தேவநாதன் யாதவ் (இமகமுக)
மதுரை    சு.வெங்கடேசன் (சிபிஎம்)    சரவணன்(அதிமுக)    ராமசீனிவாசன் (பாஜக)
தேனி    தங்க தமிழ்ச்செல்வன் (திமுக)    நாராயணசாமி (அதிமுக)    டிடிவி தினகரன் (அமமுக)
விருதுநகர்    மாணிக்கம் தாகூர் (காங்)    விஜய பிரபாகர் (தேமுதிக)    ராதிகா சரத்குமார் (பாஜக)
இராமநாதபுரம்    கே.நவாஸ்கனி (ஐயுஎம்எல்)    ஜெயபெருமாள் (அதிமுக)    ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக(ப))
தூத்துக்குடி    கனிமொழி கருணாநிதி (திமுக)    சிவசாமி வேலுமணி (அதிமுக)    விஜயசீலன் (தமாகா)
தென்காசி (தனி)    ராணி ஸ்ரீகுமார் (திமுக)    டாக்டர். கிருஷ்ணசாமி (புத)    ஜான் பாண்டியன் (தமமுக)
திருநெல்வேலி    ராபர்ட் ப்ரூஸ் (காங்)    ஜான்சிராணி (அதிமுக)    நயினார் நாகேந்திரன் (பாஜக)
கன்னியாகுமரி    விஜய் வசந்த் (காங்)    பசிலியான் நசரேத் (அதிமுக)    பொன். ராதாகிருஷ்ணன் (பாஜக)
புதுச்சேரி    வைத்தியலிங்கம் (காங்)    தமிழ்வேந்தன் (அதிமுக)    நமச்சிவாயம் (பாஜக)

;