தில்லி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், கர்வால் நகர் தொகுதியின் வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அசோக் அகர்வால் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கடும் குளிருக்கு இடையே சிபிஎம் ஊழியர்கள் எளிய முறையில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.