முதன்முறையாக கேரளம் வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் கொச்சி விமான நிலையத்தில் வியாழனன்று வரவேற்றனர். கவடியார் உதய் பேலஸ் கன்வென்ஷன் சென்டரில் குடும்பஸ்ரீ வெள்ளி விழா கொண்டாட்டங்களை வெள்ளியன்று குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்.