states

img

இடதுஜனநாயக முன்னணியின் 10 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள்.....

திருவனந்தபுரம்:
கேரள சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் எல்டிஎப் சார்பில் போட்டியிட்ட 15 பெண் வேட்பாளர்களில் 10 பேர்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மட்டன்னூர் தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (60,963)  ஆர்எஸ்பி வேட்பாளர் இல்லிக்கல் அகஸ்தியை வெற்றி கொண்டார். கானத்தில் ஜமீலா – கொய்லாண்டி தொகுதியில் வெற்றி பெற்றார். கே.சாந்தகுமாரி – கோங்ஙாடு, ஆர்.பிந்து -  இரிஞ்ஞாலக்குடா, ஷெல்னா நிஷாத் – ஆலுவா, சி.கே.ஆஷா – வைக்கம், தலிமா ஜோஜோ – அரூர், யு.பிரதிபா – காயங்குளம், வீணா ஜார்ஜ் – ஆரம்முளா, சிஞ்சுராணி – சடயமங்கலம், ஓ.எஸ்.அம்பிகா – ஆற்றிங்கல் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

;