மாநில அளவிலான ஓணச் சந்தையை முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்துப் பேசினார் நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2023 8/19/2023 11:23:47 PM திருவனந்தபுரம் புத்தரிகண்டம் மைதானத்தில் சப்ளைகோவின் மாநில அளவிலான ஓணச் சந்தையை முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமையன்று துவக்கி வைத்துப் பேசினார்.