உத்தரபிரதேசத்தில் வகுப்பறையில் புகுந்து சிறுத்தை மாணவனை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள சவுத்ரி நிஹால் சிங் இண்டர் கல்லூரியில் சிறுத்தை ஒன்று வகுப்பறைக்குள் புகுந்தது. அப்போது சிறுத்தையை பார்த்த மாணவன் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற போது மாணவனை தாக்கியது. இந்நிலையில் வகுப்பறையில் சிறுத்தைப்புலி அமர்ந்திருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.