சென்னை,நவம்பர்.06- பள்ளிகளில் NGOக்க்ள் செயல்பட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் NGOக்கள் செயல்பட மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி கட்டாயம் பெறவேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் இருக்கும் NGOக்கள் உதவிகளை மட்டுமே பள்ளிகள் ஏற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.