கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் பிரிவு உதவியாளராக இருப் பவர் என்.ஆர். சந்தோஷ். இவர் வெள்ளியன்று இரவுதூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது. தற் போது அவர் கவலைக்கிடமான நிலையில், பெங்களூருவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.'