புதுதில்லி, ஜன.25- 76-ஆவது குடியரசு நாளை யொட்டி, அகில இந்திய அளவில் பாராலிம் பிக் வில் வித்தை வீரர் ஹர் விந்தர் சிங் உட்பட 12 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், புதுச்சேரி யைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் பி. தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள் ளது.