states

img

திருவனந்தபுரம் “குடியரசு தலைவரின் வருகையால் சபரிமலை தேசிய புனித யாத்திரை மைய அங்கீகாரம் பெறும்”

திருவனந்தபுரம் “குடியரசு தலைவரின் வருகையால் சபரிமலை தேசிய புனித யாத்திரை மைய அங்கீகாரம் பெறும்”

சபரிமலையை தேசிய புனித யாத்  திரை மையமாக அங்கீகரிப்ப தற்கான ஒரு வாய்ப்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் வருகை இருக்கும் என்று கேரள துறைமுகம் மற்  றும் தேவசம் அமைச்சர் வி.என்.வாச வன் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,”மே 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் கேரளா வருவார் என்று தெரி விக்கப்படுகிறது. சபரிமலை கோவில் வைகாசி மாத பூஜைக்காக திறக்கப்படும் போது குடியரசுத் தலைவர் வருகை தரு வார் என்று காவல்துறை மற்றும் திரு விதாங்கூர் தேவசம்போர்டுக்கு முன்னர்  அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு வந்திருந்  தது. அதனால் குடியரசு தலைவரின் வரு கைக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட் டுள்ளன. மெய்நிகர் வரிசை கட்டுப்பாடு விதிக்கப்படும். குறிப்பாக குடியரசுத் தலைவர் கோட்டயம் மற்றும் குமர கோமில் தங்குவார். அவர் 18 மற்றும் 19   தேதிகளில் கேரளாவில் இருப்பார். பாது காப்பு விவகாரங்கள் எஸ்பிஜி உத்தர வின் பேரில் மட்டுமே முடிவு செய்யப் படும். குடியரசுத் தலைவரின் வருகை  மகிழ்ச்சிகரமானதும் மதிப்புமிக்கது மாகும். மே 19ஆம் தேதி குடியரசுத் தலை வர் சபரிமலைக்கு வருவார்.  குடியரசுத் தலைவர் சபரிமலைக்கு வருவது இதுவே  முதல் முறை ஆகும்” என அமைச்சர் வி.என்.வாசவன் கூறினார்.