states

img

“ஆபரேசன் சிந்தூர் தேவைப்பட்டதே அரசின் தோல்விதான்”

“ஆபரேசன் சிந்தூர் தேவைப்பட்டதே  அரசின் தோல்விதான்”

சமாஜ்வாதி எம்.பி. அகிலேஷ் நாடா ளுமன்றத்தில் பேசுகையில், ”இந்திய ஆயுதப்படை களின் வீரத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால் போர் நிறுத் தத்தில் பல்வேறு சந் தேகங்கள் எழுகிறது. ஒருபக்கம் போர் நடக்கிறது, மறு பக்கம் சமாதான மத்தியஸ்தம் பற்றிய பல்வேறு கூற்றுகள் வெளியாகின. இதற்கு அரசு மௌனம் சாதிக்கிறது?. ஒன்றிய அரசே! நீங்கள் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுகி றீர்கள். பஹல்காமில் உள்ள பொது மக்களை காப்பாற்ற யாரும் இல்லையா? இந்த பாதுகாப்பு தவறுக்கு யார் பொறுப்பு? ஆனால் நாடே தெரிந்தி ருக்கிறது யார் என்பதை. எல்லைகளை நம் படைகள் காக்கின்றன. ஆனால் நமது பன்முகத்தன்மையை யார் காப்பா ற்றுவது? ஆபரேசன் சிந்தூர் தேவைப் பட்டதே இந்த அரசின் தோல்விதான்” என குற்றம் சாட்டினார்.