நாட்டின் 76-ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம் நமது நிருபர் ஜனவரி 25, 2025 1/25/2025 10:21:32 PM புதுதில்லி, ஜன.25- நாட்டின் 76-ஆவது குடி யரசு நாளையொட்டி, குடிய ரசுத் தலைவர் திரௌபதி முர்மு, புதுதில்லி கடமைப் பாதையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், தேசி யக் கொடியை ஏற்றிவைக்கி றார்.