states

img

விவசாயிகள் போராட்டத்தால் சிவந்தது சிம்லா

இமாச்சலப் பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு பகுதிகள் என்று கூறி வீடுகள் மற்றும் நிலங்களில் இருந்து விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக் கோரி, இமாச்சல் கிசான் சபா மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் செங்கொடிகளுடன் மாநிலம் முழுவதிலிருந்தும் விவசாயிகள் மற்றும் ஆப்பிள் விவசாயிகள் தலைநகர் சிம்லாவில் பிரம்மாண்ட போராட்டம் நடத்தினர். மேலும் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். இந்த செங்கொடி பேரணியால் சிம்லா நகரமே சிவந்தது.