வாடிக்கையாளர் கள் தங்கள் வங்கி ஏடிஎம்-களில் மாதத் திற்கு 5 முறை கட்டண மின்றி பணம் எடுக்க லாம். பிற வங்கி ஏடிஎம்-களில் மாநகரங்களில் மூன்று முறையும், ஊர கப் பகுதிகளில் 5 முறையும் கட்டணம் கிடையாது. அதன்பிறகு பணம் எடுத் தாலோ, இருப்பை பரிசோதித்தாலோ பரி வர்த்தனை ஒன்றுக்கு ஜிஎஸ்டி-யுடன் 23 ரூபாய் 60 காசுகள் பிடித்தம் செய்யப் பட்டு வருகிறது. இந்தக் கட்டணத்தை 2022 ஜனவரி முதல் அதிகரிக்க ரிசர்வ் வங்கி (RBI) அனுமதி வழங்கியுள்ளது.