states

img

காஷ்மீரின் முன்னணி நாளிதழ்கள் கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்டு எதிர்ப்பு

காஷ்மீரின் முன்னணி நாளிதழ்கள் கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்டு எதிர்ப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காஷ்மீரில் முன்னணி நாளிதழ்கள் கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் முகநூல் பக்கங்களிலும் கருப்பு நிறத்தில் செய்திகளை வெளி யிட்டுள்ளனர். துயரத்தில் மூழ்கிய காஷ்மீர் போன்ற தலைப்புகளோடு வெளியான நாளி தழ்கள், மனிதாபிமானமற்ற தாக்குதல்க ளுக்கு காஷ்மீர் மக்களின் ஒட்டுமொத்த கண்டனத்தை பிரதிபலித்தன. பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்க லையும் தெரிவித்தன.