மேற்குவங்க மாநிலம் ஹூக்ளி மக்களவைத் தொகுதியில் இடது முன்னணி - காங்கிரஸ் கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மனோதீப் கோஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு வாக்குசேகரித்து சந்தன்நகரில் நடைபெற்ற மாபெரும் பேரணியில், கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் உரையாற்றினார்.