states

img

மேற்கு வங்கத்தில் சிபிஎம் வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூலை 10 அன்று தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மணிக்தலா சட்டமன்றத் தொகுதியின்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரஜிப் மசூம்தார் கொல்கத்தாவில் உள்ள ஷியம்பஜாரில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.