states

img

கூட்டம் வராததால் பாஜக நாடகம்..

பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுக்குப் பாதுகாப்பாக 50 கார்கள், ஊடகப் பிரிவினரின் 30 வாகனங்கள், 40 மோட்டார் பைக்குகள் சென்றன. அப்படியிருக்க, அவரின்பாதுகாப்பு வாகனம் எவ்வாறு தாக்கப்படும்? என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக நாடகம் ஆடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

;