மத்திய அரசு, விவசாய விரோத வேளாண் சட்டங்களைத் திரும்ப்ப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) புதுதில்லி, நாடாளுமன்ற வீதியில் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் பேரணி/ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ஹன்னன் முல்லா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.
(ந.நி.)