“இக்பாலின் புகழ் பெற்ற “சாரே ஜஹான் சேஅச்சா, இந்துஸ்தான் ஹமாரா” பாடலை மனப்பாடம் செய்து வளர்ந்தவன் நான். எனவே, ‘இந்துஸ்தான்’ என்ற வார்த்தையில் எந்தப் பிரச்சனையும் எனக்கு இல்லை. ஆனால், அரசியலமைப்பின் முன்னுரை ‘பாரத்’ என்றே நாட்டைக் குறிப்பிடுகிறது” என்று மஜ்லிஸ் கட்சியின் பீகார் எம்எல்ஏ அக்தருல் இமான் குறிப்பிட்டுள்ளார்.