states

img

போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் : தொழிலாளர்கள் எச்சரிக்கை

அமெரிக்காவில்  செப்டம்பர் 15 அன்று துவங்கிய  வாகன  உற்பத்தி தொழிலாளர்களின் மாபெரும் போராட்டம் தொடர்கிறது. தொழிலாளர்களின் கோரிக் கைகளை ஏற்காத பட்சத்தில் போர்டு, மோட்டார்ஸ், ஸ்டெல்லாண்டிஸ் ஆகிய நிறுவனங்களின் அனைத்து பிரிவு தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.