பாஜக ஆட்சியில் பறிபோன தொழிலாளர்களின் உரிமைகள், நாட்டின் பல மாநிலங்களில் உயர்த்தப்பட்டிருக்கின்ற வேலை நேரம் குறைக்கப்பட்டிருக்கின்ற பிஎப் வட்டி விகிதம் என கடந்த 9 ஆண்டுகளில் பாஜகவால் தொழிலாளர்களிடமிருந்து நிறைய பறிக்கப்பட்டு இருக்கிறது
சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன்