states

img

ஆர்எஸ்எஸ்-ஸின் மொழி கபில் சிபலுக்கு எதற்கு?

“நேரு குடும்பத்தி னரை காங்கிரஸ் தலை மையில் இருந்து வெளி யேற்ற ஆர்எஸ்எஸ், பாஜக ஏன் விரும்புகிறது என்றால், அவர்களின் தலைமை இல்லாமல், காங்கிரஸ் ஜனதா கட்சி போல ஆகிவிடும். அதன் பிறகு காங்கிர ஸையும் இந்தியாவின் அடையாளத்தை யும் அழிப்பது அவர்களுக்கு எளிது என்ப தற்காகத்தான். இது கபில் சிபலுக்கும் தெரி யும். ஆனாலும், காந்தி குடும்பத்தை விமர் சிக்கும்போது, அவர் ஏன் ஆர்எஸ்எஸ், பாஜக மொழியை பயன்படுத்துகிறார்?” என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.