states

img

நாடாளுமன்ற தொடரை புறக்கணிக்கிறோம்...

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரை புறக்கணிப்ப தாக, தெலுங்கானா ராஷ் டிரிய சமிதி கட்சியின் எம்.பி.க்கள் தெரிவித் துள்ளனர். மாநிலங்கள வையில் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, தெலுங் கானாவிலிருந்து நெல் கொள்முதல் செய் யாதது ஆகியவற்றைக் கண்டித்தும், தங்க ளின் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்த கூட்டத் தொடர் புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ள தாக அவர்கள் கூறியுள்ளனர்.

;