states

img

காங்கிரஸ் மொழியில் பேசுகிறார் வருண்காந்தி!

“லக்னோவில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதற்காக தான் சார்ந்த உத்தப் பிரதேச பாஜக அரசையே வருண் காந்தி விமர்சித்துள்ளார். தனது சொந்தக் கட்சியின் தலை வரையே விமர்சனம் செய்கிறார். இப்போதெல் லாம் வருண் காந்தி காங்கிரஸின் பாஷையில் பேசு கிறார். அவரிடம் தார்மீக நெறி என்று ஒன்று இருந்தால், ஒரு வேளை பாஜகவுக்கு எதிராக பேசுவேன் என்று மன உறுதியோடு முடிவு செய்திருந்தால், தாரா ளமாக கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசுக்கோ அல்லது வேறு எங்காவது போய்க் கொள்ளலாம்” என்று பாஜக எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ் கொதித்துள்ளார்.