states

img

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள்...

தஞ்சாவூர்: நவம்பர் 27-ஆம் தேதி.

இடம் : கும்பகோணம் ஆண்கள் கலை அறிவியல் கல்லூரி  
 

ஈரோடு: நவம்பர் 27-ஆம் தேதி
இடம் : ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, ரங்கம்பாளையம்

கோவை: நவம்பர் 27-ஆம் தேதி
இடம் : அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, நியூ சித்தாபுதூர்

திருப்பத்தூர்: நவம்பர் 27-ஆம் தேதி 
இடம் : திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரி.

அரியலூர்: நவம்பர் 28-ஆம் தேதி. 
இடம் : தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

திண்டுக்கல்: நவம்பர் 28-ஆம் தேதி.
இடம் : திண்டுக்கல் MVM மகளிர் அரசு கலைக்கல்லூரி 

திருப்பூர்:  நவம்பர் 30ஆம் தேதி.
இடம் : தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரி.