states

img

பிர்சா முண்டாவின் நினைவு தினம்!

பழங்குடி மக்களின் நாயகனான பிர்சா முண்டாவின் 125ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  பொதுமக்களுடன் இணைந்து செங்கொடியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது.

;