பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கையில் மத்தியப்பிரதேசம் முன்னணியில் உள்ளது. பெண்களைப் பாதுகாக்க முடியாத அளவிற்கு மத்தியப்பிரதேச பாஜக அரசு உள்ளது. இந்த நாட்டில் நீதியும் இல்லை, சட்டம் ஒழுங்கும் இல்லை, உரிமையும் இல்லை. இன்று மத்தியப்பிரதேச சிறுமியின் நிலையை கண்டு நாடு முழுவதும் வெட்கப்படுகிறது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி