states

img

விசாரணைக்கு டிமிக்கி கொடுத்த கங்கனா!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காலிஸ் தான் பயங்கரவாதிகள் என்று அவதூறு செய் தது தொடர்பான வழக் கில், புதனன்று ஆஜராகுமாறு பாஜக ஆதரவு நடிகை கங்கனா ரணாவத்திற்கு மும்பை போலீசார் நோட்டீஸ் அனுப்பி யிருந்தனர். ஆனால், அவர் விசார ணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத் துள்ளார். தனது வழக்கறிஞர் மூலம் தற் போது அவகாசம் கேட்டுள்ளார்.