states

img

எம்.பில்., பி.எச்.டி  மாணவிகளுக்கு பிரசவ விடுப்பு கட்டாயம் -யுஜிசி

எம்.பில்., பி.எச்.டி மாணவிகளுக்கு பிரசவ விடுப்பை கட்டாயம் வழங்க கல்லூரி, மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. 
எம்.பில் பி.எச்.டி படிக்கும் மாணவிகளுக்கு படிப்புக் காலத்தின் போது 240 நாட்கள் வரை பேறுகால விடுப்பு வழங்கலாம் என பல்கலை மானியக்குழு கூறியுள்ளது. பேறுகால விடுப்பிலுள்ளவர்களுக்கு தேர்வு கால சலுகை, வருகை பதிவேட்டில் சலுகை தர விதி வகுக்கவும் யுஜிசி ஆணையிடப்பட்டுள்ளது.
 

;