நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 7-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை 17 நாட்கள் வேலைநாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்திச் செல்லும் வழிவகைகளை ஆராயும் வகையில், ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் டிசம்பர் 6-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.