states

img

புதுச்சேரியில் தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு

புதுச்சேரி மாநிலத்தில் பெறப்பட்ட  48  தீக்கதிர் ஓர் ஆண்டு சந்தா, 55 அரையாண்டு சந்தா என 103 சந்தாவிற்கான ரூ.1,53,750 க்கான  தொகையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம், மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வழங்கினார்.  செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள்,ராமச்சந்திரன்,தமிழ்ச்செல்வன்,பிரபுராஜ், கொளஞ்சியப்பன்,கலியமூர்த்தி,சத்தியா  மற்றும் இடைக்குழு செயலாளர்கள் ராம்ஜி,அன்புமணி, சரவணன்,ராமமூர்த்தி மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் சங்கர்,வின்சென்ட்,கலியன்,சரவணன்,ஆனந்து,இளவரசி,தாட்சன்யா ஆகியோர் உடனிருந்தனர்.