states

img

இன்று ஆயுதபூஜை கொண்டாடப்படுவதையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூ, பழங்கள்

இன்று ஆயுதபூஜை கொண்டாடப்படுவதையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூ, பழங்கள், பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. சென்னை பாரிமுனையில் உள்ள பூ மார்க்கெட்டில் திங்களன்று (அக். 3) பூக்கள் வாங்க குவிந்த கூட்டம்.

;