‘லவ் ஜிகாத்’திற்கு எதிராக சட்டம் கொண்டுவர, முதலில் சிறப்பு திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். அவ்வாறுசெய்வது, அரசியலமைப் பின் 14 மற்றும் 21 பிரிவுகளுக்கு எதிரானது. எனவே, பாஜக-வினர் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு அரசியலமைப்பைப் படிக்க வேண்டும் என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசிபேசியுள்ளார்.