21 எண்ணெய் மற் றும் எரிவாயு வயல்களில் உற்பத்தி மற்றும் துரப் பணப் பணிகளை மேற் கொள்வதற்கான ஆறா வது கட்ட ஏலத்தை (OALP) ஒன்றிய அரசின் ஹைட்ரோகார்பன் பொது இயக்குநரகம் (DGH) நடத்தி யுள்ளது. இந்த ஏலத்தில், பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட வேதாந்தா மற்றும் ரிலை யன்ஸ் நிறுவனங்கள் பங்கேற்கவில்லை என்றும், ‘ஓஎன்ஜிசி’ மற்றும் ‘ஆயில் இந்தியா’ ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டும் பங்கேற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.