திருவனந்தபுரம்:
உள்ளாட்சி தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியின் வெற்றியை ஏ.கே.ஜி மையத்தில் முன்னணியின் தலைவர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சியில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கொடியேரி பாலகிருஷ்ணன், முதல்வர் பினராயி விஜயன், சிபிஐ மாநில செயலாளர் கானம் ராஜேந்திரன், பன்னியன் ரவீந்திரன், கேரள காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே மாணி,கே.பி. கணேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.