states

img

இஸ்ரேலை கண்டித்து ஒடிசாவில் இடதுசாரி - சமாஜ்வாதி கட்சிகள் போராட்டம்

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய மனிதாபிமானமற்ற படுகொலைகளை கண்டித்தும், ரஃபாவில் நிகழ்ந்த மிக சமீபத்திய கொடூரங்களை கண்டித்தும் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்), அகில இந்திய பார்வர்டு பிளாக், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

;