states

img

அவமானத்தால் தலித் இளைஞர் தற்கொலை...

உ.பி. மாநிலம் பதேபூர் மாவட்டம் மால்வான் பகுதியைச் சேர்ந்தவர் தலித் இளைஞர் தரம்பால் திவாகர் (25). இவர், மாவிலைகளை பறித்தார் என்று,அவரை சிலர் மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். இதில் அவமானம் அடைந்த திவாகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.