states

img

வயநாட்டிற்கு ஆந்திர அரசு ரூ.10 கோடி

வயநாடு நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு நிவாரண நிதியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி அறிவித்துள்ளார். கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு இந்த உதவித் தொகை   வழங்கப்படும் என சந்திரபாபு கூறியுள்ளார்.