science

img

வரும் ஜூன் 5-ஆம் தேதி நிகழ்கிறது ஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம்

வரும் ஜூன் 5-ஆம் தேதி ஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் நிகழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

சூரியனுக்கும் சந்திரனிற்கும் இடையே தோன்றும் பூமி அதன் நிழலை நிலவின் மேல் போர்த்துவதே சந்திர கிரகணம் ஆகும். மொத்தத்தில் மூன்று விதமான சந்திர கிரகணங்கள் உள்ளன- லூனார் எக்லிப்ஸ், பார்ஷியல் லூனார் எக்லிப்ஸ் மற்றும் பெனும்ப்ரல் லூனார் எக்லிப்ஸ். தற்போது நிகழ இருப்பது பெனும்ப்ரல் லூனார் எக்லிப்ஸ் ஆகும். இந்த சந்திர கிரகணத்தை  “ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸ்” (Strawberry Moon Eclipse) என்று அழைக்கப்படுகிறது. 

“ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸ்” சந்திர கிரகணமானது ஜூன் 5 ஆம் தேதி அன்று இரவு 11:15 மணிக்கு ஆரம்பித்து ஜூன் 6 தேதி காலை 2:34 மணி வரை இருக்கும். முழு சந்திர கிரகணத்தை நாளிரவு 12:54 மணிக்கு பார்க்க முடியும். இது இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் ஆகும். இது ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, தென் மற்றும் கிழக்கு அமெரிக்கா, பசிஃபிக், அட்லான்டிக், இந்தியன் ஓசியன் மற்றும் அன்டார்க்டிகா ஆகிய பெரும்பாலான பகுதிகளில் தென்படும் என த்ரிவிக்கப்பட்டுள்ளது.
 

;