science

img

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

இலக்கை நோக்கி துல்லியமாக தாக்கக்கூடிய பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை, அந்தமான் தீவுகளில் நேற்று காலை, வெற்றிகரமாக சோதிக்கப் பட்டது. இந்திய விமானப் படையால் கடந்த 2 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட 2 ஆவது ஏவுகணை சோதனை இதுவாகும்.
முந்தைய தரைவழி பிரமோஸ் ஏவுகணைகள், 290 கி.மீ., தொலைவு வரை சென்று தாக்க கூடிய வகையில் தயாரிக்கப்பட்டது. இந்த புதிய  சூப்பர் சானிக் ஏவுகணை, 400 கி.மீ., துாரம் சென்று தாக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இது ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகும்.

;