ஞாயிறு, நவம்பர் 29, 2020

science

img

ஆன்லைன் கற்றல் திறனை அதிகரிக்கும் கூகுளின் புதிய கண்டுபிடிப்பு

உலகெங்கிலும் 250 க்கும் மேற்பட்ட நாடுகளில் ‘தி எனிவேர் ஸ்கூல்’ என்ற கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தொற்றுநோய் பரவலால் உலகம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ,வீட்டிலிருந்த  படியே கல்வி கற்ப்பத்திற்கு கற்றலுக்கு இந்த முயற்சி பல மில்லியன் கணக்கான மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூகுளால் சொல்லப்படுகிறது. .

;