politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:- மக்கள் நலத்திட்டங்கள் தொடர அதிமுக வுக்கு வாக்களியுங்கள்.

ச.சா - மீத்தேன், ஹைட்ரோ கார்பனச் சொல்றாரோ..?!!

*************

பிரதமர் மோடி :- தேசிய பாதுகாப்பு பிரச்சனையே இல்லை என்று எப்படி கூறலாம்.?

ச.சா - பிரச்சனைதான்.. ஆனா ராணு

வத்த வெச்சு காமெடி பண்றீங்களே..?!?

*************

பாஜக அமைச்சர் அமித்ஷா :- தேர்தல்

ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படு

கிறது.

ச.சா - ஒப்புதல் வாக்குமூலம்...!?!?

*************

செய்தி :- தேசிய நெடுஞ்சாலையில் மோடி சகோதரர் மறியல்.

ச.சா - மக்கள் பிரச்சனைக்காக இல்ல..

கூடுதலா ஒரு கார் வேணும்னு போலீஸ் கிட்ட அடம் பிடிச்சுருக்காரு...!!

;