politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் :- மதத்தை நம்பி அரசியல் செய்யக்கூடாது.

ச.சா - பாஜகவுக்கு சொல்றாரோ..?!?

*****************

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்: பிராந்தி

யக் கட்சித்தலைவர்களுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கும்.

ச.சா - அதுதானே யதார்த்த நிலைமை...!?!

*****************

செய்தி :- தேர்தல் ஆணையக் கூட்டங் களைப் புறக்கணிக்க ஆணையர் அசோக் லவாசா முடிவு.

ச.சா - பாஜக நியமித்த ஆணையரா லேயே தாங்க முடியல....?!?

*****************

செய்தி :- மோடிக்கு மம்தா மருமகன் அவதூறு நோட்டீஸ்.

ச.சா - நீ அடிக்குற மாதிரி அடி, நான் அழுகுற மாதிரி அழறேன் கதைதான்....!!!

;