politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

அமைச்சர் டி.ஜெயக்குமார்:- எத்தனை பேர் வந்தாலும் ஒற்றையாக நின்று சமாளிப்போம்.
ச.சா - அப்புறம் எதுக்கு ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவைப் பதவி குடுத்தீங்க..??
 

பாரத ஸ்டேட் வங்கித் தலைவர்  ரஜினிஷ் குமார்:- யெஸ் வங்கி ஊழியர்களின் ஊதியத்தில் ஓராண்டுக்கு மாற்றம் இருக்காது.
ச.சா - அவங்க தலைலதான் கைவெக்க முடியும்..!!
 

ரிசர்வ் வங்கி:- அனைத்து வங்கிகளையும் கண்காணித்து வருகிறோம்.
ச.சா - எப்புடி கவனிக்குறீங்கன்னு தெரியுதே..??
 

செய்தி:- வரி செலுத்துவோரிடம் லஞ்சம் வாங்கிய இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் கைது.
ச.சா - அரசுத்துறைகிட்ட இருந்தாலாவது சரி பண்ண வாய்ப்பு கிடைக்கும்..!!

;