politics

img

திருப்பரங்குன்றம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து வெள்ளியன்று தொகுதியின் பல்வேறு மையங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஹார்விபட்டியில் ஆயிரக்கணக்கான மக்களிடையே அவர் மேற்கொண்ட பிரச்சாரம்

;