வெள்ளி, பிப்ரவரி 26, 2021

politics

img

தமிழக பொருளாதாரத்தை திவாலாகும் நிலைக்கு அதிமுக அரசு தள்ளியுள்ளது....

ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகும் நிலையில் தமிழகத்தை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்து தமிழக பொருளாதாரத்தை திவாலாகும் நிலைக்கு அதிமுக அரசு தள்ளியுள்ளது.தமிழக அரசின் கடன் சுமை ரூ. 5.7 லட்சம் கோடியை எட்டியுள்ள நிலையில் மேலும், மேலும் கடன் வாங்குவதற்கான அறிவிப்புகள்தான் இந்த நிதிநிலை அறிக்கை முழுவதும் இடம்பெற்றுள்ளது.

கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

;