india

img

மீண்டும் வர்த்தக மையமாக  காஷ்மீர் மாற வேண்டும்..

“சீனா - பாகிஸ்தான் பொருளாதார பாதை திட் டத்தின் கீழ் காஷ்மீரும் ஒருஅங்கமாக இருக்க வேண் டும். ஏனெனில், 1947-க்குமுன்புவரை ஜம்மு - காஷ்மீர் வர்த்தக மையமாகவே இருந்தது. ஆனால், தற் போது எங்களின் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளன” என்று பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா முப்தி வேதனை தெரிவித் துள்ளார்.

;